வரலாற்று பக்கங்கள்| Rise of Xi Jinping.. China History-ன் தவிர்க்க முடியாத பக்கங்கள்

2021-06-30 15

Varalatru Pakkangal | History of china and its communist party. Rise of Xi Jinping

சீனாவின் கம்மியூனிஸ்ட் கட்சி ஆட்சியை கைப்பற்றி 100 ஆண்டுகளை நிறைவு செய்வதற்குள் அணைத்து பிரிவிலும் தன்னை உலகின் ராஜாவாக நிலை நிறுத்திக்கொள்ள அணைத்து விதமான வழிகளையும் சீனா செய்துகொண்டு வருகிறது